Tag: Chadurthi Viradham

  • February 13 2024 Chadurthi viradham

    பிப்ரவரி 13 – சதுர்த்தி விரதம்
    சோபகிருது வருடம் – மாசி 1
    13-பிப்-2024 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சூன்ய
    திதி நேரம் : சதுர்த்தி இ 8.34
    நட்சத்திரம் : உத்திரட்டாதி மா 6.04
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • June 22 2023 chadurthi viradham

    ஜூன் 22 – சதுர்த்தி விரதம்
    சோபகிருது வருடம் – ஆனி 7
    22-ஜூன்-2023 வியாழன்  
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30     
    திதி : சதுர்த்தி     
    திதி நேரம் : சதுர்த்தி மா 4.41
    நட்சத்திரம் : ஆயில்யம் ந.இ 3.45
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்…

     

  • December 26 2022 Chadurthi Viradham

    டிசம்பர் 26 – சதுர்த்தி விரதம்
    சுபகிருது வருடம் – மார்கழி 11
    26-டிச-2022 திங்கள்  
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சதுர்த்தி     
    திதி நேரம் : திரிதியை கா 9.36
    நட்சத்திரம் : திருவோணம் இ 9.57
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • November 27 2022 Chadurthi Viradham

    நவம்பர் 27 – சதுர்த்தி விரதம்
    சுபகிருது வருடம் – கார்த்திகை 11
    27-நவ-2022 ஞாயிறு  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30     
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி இ 8.45
    நட்சத்திரம் : பூராடம் மா 5.03
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • February 04 2022 Chadurthi Viradham

    பிப்ரவரி 4 – சதுர்த்தி விரதம் 
    பிலவ வருடம் – தை 22
    04-பிப்-2022 வெள்ளி 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    கா    8.20
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    இ    7.49
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூசம்,ஆயில்யம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • October 20 Chadurthi Viradham

    அக்டோபர் 20 – சதுர்த்தி விரதம் 
    சார்வரி வருடம் – ஐப்பசி 4
    ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் தேர்
    20-அக்-2020 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    மா    5.04
    நட்சத்திரம்    :    அனுஷம்    கா    9.40
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • September 20 Chadurthi viradham

    செப்டம்பர் 20 – சதுர்த்தி விரதம் 
    சார்வரி வருடம் – புரட்டாசி 4
    20-செப்-2020 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    கா    10.20
    நட்சத்திரம்    :    சித்திரை    கா    6.15
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Chadurthi viradham iruppadhu eppadi

    வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் விரதம் சங்கடஹா சதுர்த்தி விரதம். பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைய தினம் மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

    அதேபோல சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுவான நியதி.

    அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். 

    ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் விரதமிருந்து விநாயகரை வழிபடலாம். 11 சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து சதுர்த்தி  விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

    சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்.  பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

    கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.

    வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல்,  கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
     

  • December 30 Chadurthi Viradham

    டிசம்பர் 30 – சதுர்த்தி விரதம் 
    விகாரி வருடம் – மார்கழி 14
    30-டிச-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அதிதி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    ம    2.26
    நட்சத்திரம்    :    அவிட்டம்    இ    11.29
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூசம்,ஆயில்யம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • November 30 Chadurthi Viradham

    நவம்பர் 30 – சதுர்த்தி விரதம் 
    விகாரி வருடம் – கார்த்திகை 14
    30-நவ-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    8.22
    நட்சத்திரம்    :    பூராடம்    கா    10.54
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்