Tag: #bakthivideos

  • Tiruvarur | Vaikasi Visakha Festival at Thirukaravasal Thiagarajaswamy Temple

    திருவாரூர் | திருக்காரவாசல் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா

    தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி,ஆதிவிடங்க தியாகராஜசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அருள்மிகு வினாயகர்,சுப்ரமணியர்,சந்திரசேகர்ர் ,சண்டிகேஸ்வர்ர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கொடிமரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷப படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். #shakthionlinetv #bakthivideos #dailydevotional #mayiladuthurai

  • Special Abhishekam to Great Lord Nandi in Arunachaleswarar Temple!

    அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

    தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்றது.

  • Thiruvannamalai Annamalaiyar Temple

    கிரிவலம்: பக்தர்கள் செலுத்திய உண்டியல் தொகை எவ்வளவு தெரியுமா?

    திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தை மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருவாய் ரூ.2 கோடியே 90 லட்சம் ரொக்க பணமும், 154 கிராம் தங்கமும், 1242 கிராம் வெள்ளியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்.

  • Irulayi Amman Muthiah Aalayam

    இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்! 

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், காட்டுப்பரமக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு இருளாயி அம்மன் முத்தையா சுவாமி ஆலய வர்ண காலபரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

  • Special Abhishekam for Sri Bhairava at Sri Darbaranyeswarar Temple!

    ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!

    காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 

  • Kailasanayaki Sametha Kannayiranath Temple Kumbabhishekam!

    கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலய கும்பாபிஷேகம்!

    திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் உள்ள கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

  • Kanchipuram Kachabeswarar Temple Maha Kumbabishekam!

    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்! 

    காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • Annual Abhishekam in Ayyanar Temple!

    பரமக்குடி அருகே ராதாப்புலி தடியார் உடையவர் அய்யனார் கோயிலில் வருடாபிஷேகம்!

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள ராதாப்புலி ஸ்ரீ தடியார் உடையவர் அய்யனார் திருக்கோவில் 16 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

  • Great Kumbabhishekam at the Blessed Kailasanayaki Sametha Kannayiranath Temple!

    அருள்மிகு கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!

    திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் அமைந்துள்ளது அருள்மிகு கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாதர் ஆலயம். இங்கு வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.=