Tag: arul kidaikka

  • Siva peruman arul kidaikka

    நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம் :
    (சிவபெருமான் அருள் கிடைக்க)

     ஓம் தத்புருஷாய வித்மஹே

    சக்ரதுண்டாய தீமஹி

    தன்னோ நந்திஹ் ப்ரசோதயாத்

     ஸ்ரீசரபேஸ்வரர் காயத்ரி மந்திரம் :

    (செய்வினை,ஏவல்,வசியம் மற்றும் மாந்திரீகப் பிரயோகங்களால்  உண்டான தீமைகள் நீங்க )

    ஓம் ஸாலுவே சாய வித்மஹே

    பட்சி ராஜாய தீமஹி

    தந்நோ சரபஹ ப்ரசோதயாத்

    தன்வந்திரி காயத்ரி மந்திரம் :
    (சகல நோய்களும் குணமடைய)

    ஓம் தன்வந்தராய வித்மஹே

    அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி

    தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

    எமன் காயத்ரி மந்திரம் :

    (துர் மரணம் நிகழாமல் இருக்க)

    ஓம் வைவஸ்வதாய வித்மஹே

    தண்டஹ்ஸ்தாய தீமஹி

    தன்னோ எமஹ் ப்ரசோதயாத்