Tag: மே 8

  • Pugaz tharum narashimmar

    திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். 

    சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரி கட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள். சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

    நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

    மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

    நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
     

  • January 8 Rasi Palan

    ஜனவரி 8… இன்றைய ராசி பலன்….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – பகை 
    ரிஷபம் –  பிரீதி 
    மிதுனம் – பரிசு  
    கடகம் – மறதி 
    சிம்மம் – ஊக்கம் 
    கன்னி –  அமைதி
    துலாம் –  ஆதாயம்  
    விருச்சிகம் –    நஷ்டம் 
    தனுசு –   போட்டி 
    மகரம் –  புகழ் 
    கும்பம் – ஓய்வு  
    மீனம் –  பிரமை    
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுபதி
     

  • January 8 Siddha yoga naal

    ஜனவரி 8 – சித்த யோக நாள் 
    சார்வரி வருடம் – மார்கழி 24
    08-ஜன-2021 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    8.24
    நட்சத்திரம்    :    சுவாதி    ம    1.16
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • November 8 Rasipalan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – பாராட்டு 
    ரிஷபம் –   வெற்றி
    மிதுனம் – நலம் 
    கடகம் – நட்பு
    சிம்மம் –  பரிசு 
    கன்னி –  சாந்தம் 
    துலாம் – கீர்த்தி  
    விருச்சிகம் –   உதவி 
    தனுசு –   போட்டி 
    மகரம் –  ஆர்வம்  
    கும்பம் – பக்தி 
    மீனம் –  அன்பு 
    சந்திராஷ்டமம்    – உத்திராடம்
     

  • November 8 Rasi palan

    நவம்பர் 8 – அஷ்டமி நாள்
    சார்வரி வருடம் – ஐப்பசி 23
    08-நவ-2020 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    ந.இ    2.01
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    அ.கா    4.51
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • October 8 Rasi Palan

    அக்டோபர் 8…..  இன்று இந்த ராசிக்கு புகழ் மழை….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – வெற்றி 
    ரிஷபம் –   நட்பு 
    மிதுனம் – உயர்வு 
    கடகம் – சுகம் 
    சிம்மம் – ஆதரவு  
    கன்னி –  புகழ்   
    துலாம் – கவலை 
    விருச்சிகம் –   அன்பு 
    தனுசு –   அமைதி 
    மகரம் –  நலம் 
    கும்பம் – ஆசை  
    மீனம் –  கீர்த்தி 
    சந்திராஷ்டமம்    – அனுஷம், கேட்டை
     

  • October 8 Indraya Naal Eppadi

    அக்டோபர் 8 – சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம் 
    சார்வரி வருடம் – புரட்டாசி 22
    08-அக்-2020 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சஷ்டி    ப    1.00
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    இ    8.06
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்,கேட்டை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • September 8 Rasi palan

    செப்டம்பர் 8…. இன்று இந்த ராசிக்கு கடன்தீரும்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – பிரீதி 
    ரிஷபம் –   நட்பு 
    மிதுனம் –  போட்டி  
    கடகம் – ஆர்வம் 
    சிம்மம் – மேன்மை 
    கன்னி –  பயம் 
    துலாம் – இன்பம்   
    விருச்சிகம் –   நன்மை 
    தனுசு –     நிம்மதி 
    மகரம் –  வெற்றி  
    கும்பம் – பெருமை   
    மீனம் –  கடன்தீரல் 
    சந்திராஷ்டமம்    –  சுவாதி
     

  • September 8 Indraya naal

    செப்டம்பர் 8 – கார்த்திகை
    சார்வரி வருடம் – ஆவணி 23
     கார்த்திகை 
    எழுத்தறிவு தினம்
    08-செப்-2020 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    9.44
    நட்சத்திரம்    :    பரணி    கா    7.33
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • August 8 Rasi palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – சினம் 
    ரிஷபம் –   நன்மை  
    மிதுனம் –  நற்செயல்  
    கடகம் – உறுதி
    சிம்மம் – கோபம் 
    கன்னி –  தனம் 
    துலாம் – பயம் 
    விருச்சிகம் –   இன்பம் 
    தனுசு –     போட்டி 
    மகரம் –  பெருமை 
    கும்பம் – தாமதம் 
    மீனம் –  வரம் 
    சந்திராஷ்டமம்    – மகம், பூரம்