செப்டம்பர் 6 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – ஆவணி 20
06-செப்-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 1.53
நட்சத்திரம் : அனுஷம் கா 10.30
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
Tag: ரூ.6
-
September 6 Indraya Naal
-
August 6 Sasti Viradham
ஆகஸ்ட் 6 – சஷ்டி விரதம்
விகாரி வருடம் – ஆடி 21
06-ஆக-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி இ 7.28
நட்சத்திரம் : சித்திரை அ.கா 4.34
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
July 6 Chadurthi Viradham
ஜூலை 6 – சதுர்த்தி விரதம்
விகாரி வருடம் – ஆனி 21
06-ஜூலை-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி மா 4.54
நட்சத்திரம் : மகம் இ 2.14
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
June 6 _ subamugurthanaal
ஜூன் 6 – சுபமுகூர்த்த நாள்
விகாரி வருடம் – வைகாசி 23
06-ஜூன்-2019 வியாழன்
சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 11.48
நட்சத்திரம் : புனர்பூசம் இ 10.29
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
May 6 Indraya Naal Eppadi
மே 6 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – சித்திரை 23
06-மே-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை அ.கா 4.11
நட்சத்திரம் : கார்த்திகை மா 5.23
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
thirupathy-thalai-mudi-kanikai-6-crore
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 3ஆயிரத்து 300 கிலோ தலைமுடி காணிக்கை ஏலத்தின் மூலம் ரூ 6.09 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடி 3 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு ஆன்லைனில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் ஆன்லைனில் தலைமுடி விற்பனை செய்யப்பட்டது.
இதில் பல்வேறு ரகமான 3 ஆயிரத்து 300 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதின் மூலம் ரூ 6.09 கோடி வருவாய் கிடைத்துள்ளது.