Tag: 29ல்

  • May 29 2022 Karthigai

    மே 29 கார்த்திகை
    சுபகிருது வருடம் – வைகாசி 15
     கார்த்திகை கார்த்திகை
    29-மே-2022 ஞாயிறு 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ம    3.49
    நட்சத்திரம்    :    கார்த்திகை    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • April 29 2022 rasipalan

    ஏப்ரல் 29 –  சிவராத்திரி நாள் ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  நற்செயல் 
    ரிஷபம் –     பாராட்டு 
    மிதுனம் –     பரிசு 
    கடகம் –      நன்மை 
    சிம்மம் –      வெற்றி 
    கன்னி –     ஆர்வம் 
    துலாம் –      முயற்சி 
    விருச்சிகம் – நன்மை  
    தனுசு –       வரவு 
    மகரம் –      நலம் 
    கும்பம் –    பக்தி 
    மீனம் –       பாராட்டு 
    சந்திராஷ்டமம்    – மகம், பூரம் 

  • April 29 Srirangam perumal car festival

    ஏப்ரல் 29 ஸ்ரீரங்கம் பெருமாள் தேர்
    சுபகிருது வருடம் – சித்திரை 16
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    ஸ்ரீரங்கம் பெருமாள் தேர்
    29-ஏப்-2022 வெள்ளி  
    சுபமுகூர்த்த நாள்(காலை 09:00 – 10:30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ந.இ    1.53
    நட்சத்திரம்    :    ரேவதி    இ    7.37
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மகம்,பூரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • March 29 2022 Rasipalan

    மார்ச் 29 – பிரதோஷ நாள் ராசிபலன்… 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    பிரமை 
    ரிஷபம் –     ஊக்கம்   
    மிதுனம் –     ஆர்வம் 
    கடகம் –      பயம் 
    சிம்மம் –      பரிவு 
    கன்னி –     பாசம்  
    துலாம் –      உதவி  
    விருச்சிகம் – செலவு  
    தனுசு –       வரவு 
    மகரம் –      உறுதி 
    கும்பம் –    வெற்றி  
    மீனம் –       பக்தி 
    சந்திராஷ்டமம்    – புனர்பூசம் , பூசம் 

  • March 29 2022 Pradhosham

    மார்ச் 29 – பிரதோஷம்
    பிலவ வருடம் – பங்குனி 15
     பிரதோஷம் 
    29-மார்-2022 செவ்வாய்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    துவாதசி    ம    3.13
    நட்சத்திரம்    :    அவிட்டம்    கா    11.56
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்,பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thirupathy march 29 azhvar thirumajanam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 29ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனையொட்டி  6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி வரும் ஏப்ரல் 2ம்தேதி யுகாதி பண்டிகையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 29ம்தேதி காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவை நடக்கும். பிறகு காலை  6 மணி முதல் பகல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். இதில் அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தப்படும்.

    பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். மூலவர் மீது செலுத்தப்பட்ட பட்டுத்துணி அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், சுமார் 6 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரூ.4.28 கோடி காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை முதல் இரவு வரை மொத்தம் 64 ஆயிரத்து 986 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 200 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.4.28 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

  • January 29 2022 Rasi palan

    ஜனவரி 29 – பிரதோஷ நாள் ராசி பலன்…..
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    இன்பம் 
    ரிஷபம் –     பெருமை 
    மிதுனம் –     அன்பு 
    கடகம் –      வெற்றி    
    சிம்மம் –      போட்டி  
    கன்னி –      அசதி 
    துலாம் –      சாந்தம்  
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு –       ஓய்வு 
    மகரம் –      பாராட்டு 
    கும்பம் –    பணிவு 
    மீனம் –       பாசம் 
    சந்திராஷ்டமம்    –  கார்த்திகை

  • January 29 Saturday Pradhosham

    ஜனவரி 29 – சனி பிரதோஷம்
    பிலவ வருடம் – தை 16
     பிரதோஷம் 
    29-ஜன-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    துவாதசி          
    திதி நேரம்    :    துவாதசி    மா    6.19
    நட்சத்திரம்    :    மூலம்    ந.இ    1.03
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • December 29 2021 Rasipalan

    டிசம்பர் 29 – இன்று இந்த ராசிக்கு லாபமான நாள்….
    .இன்றைய ராசி பலன்
    மேஷம் –      வெற்றி
    ரிஷபம் –     நன்மை 
    மிதுனம் –     வரவு  
    கடகம் –      பாசம்  
    சிம்மம் –      லாபம் 
    கன்னி –      உயர்வு 
    துலாம் –      சலனம் 
    விருச்சிகம் – கீர்த்தி
    தனுசு –       பயம்  
    மகரம் –      பரிவு
    கும்பம் –     சுபம் 
    மீனம் –       சுகம் 
    சந்திராஷ்டமம்    –   உத்திரட்டாதி, ரேவதி
     

  • December 29 2021 Thirupathy charabishegam

    டிசம்பர் 29 – திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
    பிலவ வருடம் – மார்கழி 14
    திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
    29-டிச-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    தசமி    கா    11.53
    நட்சத்திரம்    :    சுவாதி    இ    11.08
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்