Tag: 29ல்

  • March 29 – Intraiya Nalla Neram

    மார்ச் 29 – இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – பங்குனி 16
    29 -மார்ச்-2020 , ஞாயிறு
    காஞ்சி ஸ்ரீ ஏகாம்புரேஸ்வரர் சூரிய, சந்திர பிரபையில் பவனி
    நல்ல நேரம்    :    7.30 – 8.30
    ராகு    :    4.30 – 6.00
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30       
    திதி    :   பஞ்சமி   
    திதி நேரம்    : பஞ்சமி       ப  11.16
    நட்சத்திரம்    :     கார்த்திகை இ   01.02
    யோகம் :   சித்த –  அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :  சுவாதி, விசாகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

  • Mylapore kabaliswarar panguni thiruviza

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மார்ச் 29 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய திருவிழாவான தேர்திருவிழா ஏப்ரல் 4 ஆம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.

     விழாவில் ஏப்ரல் 5-ந்தேதி மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி காலை திருஞானசம்பந்தர் எழுந்தருள, பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. 

    மாலையில் அறுபத்துமூவர் விழாவையொட்டி விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர்- கற்பகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர்.

    அவர்களுடன் திருவள்ளுவர், வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து கொண்டு வீதி உலா வருகின்றனர்.

    தொடர்ந்து 7-ந்தேதி திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 
     

  • February 29 Rasi Palankal

    பிப்ரவரி 29 … ராசி பலன்கள்

    இன்றைய ராசி பலன்

    மேஷம் – வெற்றி

    ரிஷபம் –   பீடை

    மிதுனம் – தாமதம்   

    கடகம் – நன்மை

    சிம்மம் – வரவு 

    கன்னி –  பயம்

    துலாம் – சுபம்

    விருச்சிகம் –   அச்சம் 

    தனுசு –     இரக்கம்

    மகரம் –  நட்பு

    கும்பம் – ஆதரவு 

    மீனம் –     லாபம்

    சந்திராஷ்டமம்    –  ஹஸ்தம்

  • February 29 – Sasti viradham

    பிப்ரவரி 29 – இன்றைய நல்ல நேரம் 

    விகாரி வருடம்மாசி 17

    29-பிப்-2020 சனி

    சஷ்டி விரதம், கரிநாள்

    நல்ல நேரம்    :    7.30 – 8.30    

    ராகு    :    9.00 – 10.30   

    குளிகை    :    6.00 -7.30

    எமகண்டம்    :   1.30 – 3.00                          

    திதி    :    ஷஷ்டி          

    திதி நேரம்    :    பஞ்சமி    ப    7.05

    நட்சத்திரம்    :    பரணி        4.13

    யோகம்    :    சித்த – அமிர்த யோகம்

    சந்திராஷ்டமம்    :     ஹஸ்தம்

    சூலம்    :    கிழக்கு

    பரிகாரம்    :    தயிர்

  • January 29 Indraya Naal

    ஜனவரி 29 இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – தை 15
    29-ஜன-2020 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    10.02
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    கா    11.45
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்,மகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • January 29 Rasi palan

    ஜனவரி 29…. இந்த ராசிக்கு ஆதரவு அதிகரிக்கும்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் – பொறாமை 
    ரிஷபம் –   மேன்மை 
    மிதுனம் – ஆதரவு 
    கடகம் – போட்டி 
    சிம்மம் – மகிழ்ச்சி 
    கன்னி –  ஆதாயம் 
    துலாம் – நோய் 
    விருச்சிகம் –   இன்பம் 
    தனுசு –     நன்மை 
    மகரம் –  சோர்வு 
    கும்பம் – விவேகம்  
    மீனம் –     பகை
    சந்திராஷ்டமம்    – ஆயில்யம், மகம்
     

  • December 29 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – ஆர்வம் 
    ரிஷபம் –   நட்பு 
    மிதுனம் – கீர்த்தி 
    கடனம் – மறதி 
    சிம்மம் – தடங்கல் 
    கன்னி –  திடம் 
    துலாம் – அமைதி    
    விருச்சிகம் –   ஜெயம் 
    தனுசு –     அன்பு 
    மகரம் –  பெருமை 
    கும்பம் – சிக்கல் 
    மீனம் –     உதவி 
    சந்திராஷ்டமம்    – புனர்பூசம், பூசம்

  • December 29 Indraya Naal

    டிசம்பர் 29 – திருவோணவிரதம் 
    விகாரி வருடம் – மார்கழி 13
    29-டிச-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    ம    12.57
    நட்சத்திரம்    :    திருவோணம்    இ    9.25
    யோகம்    :    அமிர்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    : புனர்பூசம்,பூசம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • November 29 Indraya Naal Eppadi

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – போட்டி
    ரிஷபம் – கவனம் 
    மிதுனம் – மகிழ்ச்சி  
    கடனம் – நட்பு
    சிம்மம் – சோர்வு
    கன்னி –  விருத்தி
    துலாம் –  களிப்பு
    விருச்சிகம் – தொல்லை
    தனுசு –     முயற்சி
    மகரம் –  பயம் 
    கும்பம் – பரிசு 
    மீனம் –     விவேகம் 
    சந்திராஷ்டமம்    – ரோகிணி
     

  • November 29 Indraya Naal Eppadi

    நவம்பர் 29 – இன்றைய நாள் எப்படி?  
    விகாரி வருடம் – கார்த்திகை 13
    29-நவ-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    7.54
    நட்சத்திரம்    :    மூலம்    கா    10.05
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்