Tag: 26ம்

  • March 26 2022 Vasthu Naal

    மார்ச் 26 – வாஸ்து நாள்
    பிலவ வருடம் – பங்குனி 12
    26-மார்-2022 சனி  
    வாஸ்து நாள்(காலை 10:32 – 11:08)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    8.57
    நட்சத்திரம்    :    பூராடம்    ம    3.39
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • February 26 Indraya rasipalan

    பிப்ரவரி 26 – ஏகாதசி நாள் ராசிபலன்… 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    நன்மை
    ரிஷபம் –     பக்தி   
    மிதுனம் –     வெற்றி 
    கடகம் –      சுகம் 
    சிம்மம் –      பயம்  
    கன்னி –      நஷ்டம் 
    துலாம் –      பாராட்டு  
    விருச்சிகம் – குழப்பம் 
    தனுசு –       பிரம்மை 
    மகரம் –      அமைதி 
    கும்பம் –    விவேகம் 
    மீனம் –       அன்பு
    சந்திராஷ்டமம்    –  ரோகிணி

  • February 26 2022 Smartha egadasi

    பிப்ரவரி 26 – ஸ்மார்த்த ஏகாதசி
    பிலவ வருடம் – மாசி 14
    26-பிப்-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    தசமி    கா    9.11
    நட்சத்திரம்    :    மூலம்    கா    9.06
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • January 20 2022 Rasipalan

    ஜனவரி 26 – 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்…..
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    இரக்கம் 
    ரிஷபம் –     உயர்வு 
    மிதுனம் –     பரிவு 
    கடகம் –      சோர்வு  
    சிம்மம் –      அச்சம்   
    கன்னி –      விவேகம் 
    துலாம் –      சினம் 
    விருச்சிகம் – இன்பம்  
    தனுசு –       பக்தி 
    மகரம் –      சுபம் 
    கும்பம் –    தனம் 
    மீனம் –       உறுதி 
    சந்திராஷ்டமம்    –  ரேவதி

  • January 26 2022 Republic day

    ஜனவரி 26 – குடியரசு தினம்
    பிலவ வருடம் – தை 13
    26-ஜன-2022 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    ந.இ    1.13
    நட்சத்திரம்    :    சுவாதி    கா    7.16
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thirupathy Vaikunda Egadasi Hundiyal Vasool

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருந்த கடந்த 10 நாட்களில் ஏழுமலையானை 3 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டுள்ளனர். கடந்த 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் அன்று முதல் நேற்று வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருந்தது.

    இதனை முன்னிட்டு கடந்த 10 நாட்களிலும் 3 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். அவர்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்வதற்காக சொந்த ஊர்களிலிருந்து தேவஸ்தான அழைத்துவரப்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்த பக்தர்கள்,பழங்குடி.இனத்தை சேர்ந்தவர்கள், மீனவர்கள் ஆகியோர் உள்ளிட்ட 6949 பக்தர்களும், 300 ரூபாய் தரிசன மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 83 ஆயிரம் பக்தர்களும், தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி  15 ஆயிரத்து 468 பக்தர்களும், தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கிய் 1917 பக்தர்களும் கடந்த 10 நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்க வாசம் பிரவேசம் செய்தவர்களில் இடம்பெற்றுள்ளனர்.

    மேலும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏழுமலையான் கோவிலில் மெய்நிகர் சேவைகளாக நடைபெறும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம்,சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 43 ஆயிரத்து 250 பக்தர்களும் கடந்த 10 நாட்களில் ஏழுமலையானை வழிபட்டனர். 

    கடந்த 10 நாட்களில் பக்தர்களுக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 10 நாட்களில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு 26 கோடியே 60 லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

  • December 26 2021 Indraya naal eppadi

    டிசம்பர் 26 – இன்றைய நாள் எப்படி?
    பிலவ வருடம் – மார்கழி 11
    26-டிச-2021 ஞாயிறு  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    மா    4.08
    நட்சத்திரம்    :    உத்திரம்    ந.இ    1.56
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • December 26 2021 Rasipalan

    .இன்றைய ராசி பலன்
    மேஷம் –      அனுகூலம் 
    ரிஷபம் –     சந்தோஷம் 
    மிதுனம் –     பொறுமை 
    கடகம் –      சோதனை 
    சிம்மம் –      நன்மை 
    கன்னி –      வரவு 
    துலாம் –      செலவு 
    விருச்சிகம் – முயற்சி 
    தனுசு –       ஓய்வு 
    மகரம் –      சிந்தனை 
    கும்பம் –     சாந்தம் 
    மீனம் –       உயர்வு 
    சந்திராஷ்டமம்    –   அவிட்டம், சதயம் 
     

  • november 26 2021 rasipalan

    நவம்பர் 26 – இன்று இந்த ராசிக்காரருக்கு வரவு நிச்சயம்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –      அனுகூலம் 
    ரிஷபம் –     சந்தோஷம்
    மிதுனம் –     பொறுமை
    கடகம் –      சோதனை
    சிம்மம் –      நன்மை 
    கன்னி –      வரவு
    துலாம் –      செலவு
    விருச்சிகம் –       முயற்சி
    தனுசு –       ஓய்வு
    மகரம் –      சிந்தனை
    கும்பம் –     சாந்தம்
    மீனம் –       உயர்வு
    சந்திராஷ்டமம்    –   உத்திராடம், திருவோணம்
     

  • november 26 indraya nalla neram

    நவம்பர் 26 – இன்றைய நல்ல நேரம்
    பிலவ வருடம் – கார்த்திகை 10
    26-நவ-2021 வெள்ளி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    ந.இ    1.30
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    மா    5.26
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்