Tag: 1955 thirupathy

  • 1955 thirupathy Vedio

    திருப்பதி ஏழுமலையானை தரிக்க தற்போது இருக்கும் சூழலில் 10 மணி நேரமாவது காத்து இருக்க வேண்டும். ஆனால் 64  ஆண்டுகளுக்கு முன் அதாவது 1955 இருக்கும் திருப்பதி எப்படி இருந்திருக்கும்.

    1955 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சிகள் இதோ…