Tag: 16

  • April 16 2022 Chitra pournami

    ஏப்ரல் 16 – சித்ரா பவுர்ணமி
    சுபகிருது வருடம் – சித்திரை 3
     பவுர்ணமி பவுர்ணமி
    சித்ரா பவுர்ணமி, 
    மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்
    16-ஏப்-2022 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    ந.இ    1.16
    நட்சத்திரம்    :    அஸ்தம்    கா    8.53
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Shree dhanvanthri peedathi 16 kaal mandapam thirappu

    இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் 16 கால் மண்டம் திறப்பு விழா நேற்று 3.4.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24.06.2010 ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவிக்கு ஆலயம் அமைத்து விக்கிரகம் பிரதிஷ்டை ஏராளமான ஆர்ய வைஸ்ய குடும்பத்தினர்கள் வேண்டுகோள் ஏற்று ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 10.07.2015-ம் ஆண்டு தமிழக முன்னாள் ஆளுநர் K.ரோசய்யா அவர்களின் திருக்கரங்களால் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு மண்டபம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை எனும் அடிக்கல் நாட்டு விழா முக்கியஸ்தர்கள் ஆர்ய வைஸ்ய சமூகத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. 

    மேற்கண்ட திருப்பணி 16 கால் கொண்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று 3.4.2022, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் திரு P.சேஷாத்திரி, GENERAL SECRETARY, INTERNATIONAL VAISH FEDERATION, TAMIL NADU & SOUTHERN INDIA VYSYA ASSOCIATION, திரு. நாராயண குப்தா, முன்னாள் தலைவர், ஆர்ய வைஸ்ய மஹா சபா, சென்னை, திரு. சந்திரசேகர். விவேக் & கோ உரிமையாளர், சென்னை, திரு. காடி P.சீனிவாஸ், பெங்களூர், திரு சங்கமேஸ்வரன், பெங்களூர், திரு கணேஷ், திருச்சி, திரு புருஷோத்தமன், கரூர், திரு, முருகானந்தம், கரூர், திரு ராஜசேகர், ஊட்டி போன்ற 30-க்கு மேற்பட்ட தொழிலதிபர்களும் ஆர்ய வைஸ்ய குடும்பத்தினர்களும் தன்வந்திரி பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

    கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுடன் புது கணக்கு துவங்க ஸ்ரீ லக்ஷ்மி குபேர சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும்  தன்வந்திரி பிரசாதத்துடன் அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • March 16 2022 Rasipalan

    மார்ச் 16 – இன்றைய ராசிபலன்…. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    நன்மை 
    ரிஷபம் –     பெருமை 
    மிதுனம் –     ஆதரவு 
    கடகம் –      நட்பு  
    சிம்மம் –      உதவி 
    கன்னி –     பாராட்டு 
    துலாம் –      அன்பு 
    விருச்சிகம் – பக்தி 
    தனுசு –       போட்டி  
    மகரம் –      தெளிவு 
    கும்பம் –    சினம் 
    மீனம் –       ஆக்கம்  
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம் 

  • March 16 2022 Subamuhurthanaal

    மார்ச் 16 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    பிலவ வருடம் – பங்குனி 2
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    16-மார்-2022 புதன்  ஷாபான்12
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 09:00 – 10:30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    திரையோதசி    ம    1.55
    நட்சத்திரம்    :    மகம்    ந.இ    12.44
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்,திருவோணம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Muruga peruman 16 vagai kolangal

    1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

    2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

    3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

    4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

    5. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

    6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

    7. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

    8. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

    9. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

    10. தாரகாரி : ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

    11. சேனானி : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

    12. பிரம்மசாஸ்தா : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

    13. வள்ளிகல்யாணசுந்தரர் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

    14. பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

    15. சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.

    16. சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

  • february 16 2022 pournami naal

    பிப்ரவரி 16 பவுர்ணமி
    பிலவ வருடம் – மாசி 4
     பவுர்ணமி 
    திருச்செந்துார், 
    பெருவயல் முருகன், 
    மதுரை இம்மையில் நன்மைதருவார் தேர், 
    திருக்கோஷ்டியூர் பெருமாள், 
    அழகர்கோவில் கள்ளழகர் தெப்பம்
    16-பிப்-2022 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    இ    11.28
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    மா    4.13
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்,உத்திராடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • February 16 2022 Rasipalan

    பிப்ரவரி 16 -பவுர்ணமி நாள் ராசிபலன்… 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    எதிர்ப்பு 
    ரிஷபம் –     களிப்பு 
    மிதுனம் –     நோய்  
    கடகம் –      திடம் 
    சிம்மம் –      நட்பு
    கன்னி –      சிக்கல்  
    துலாம் –      பயம் 
    விருச்சிகம் – வெற்றி 
    தனுசு –       வரவு 
    மகரம் –      கவலை 
    கும்பம் –    தாமதம்  
    மீனம் –       சுகம் 
    சந்திராஷ்டமம்    –  பூராடம், உத்திராடம் 

  • January 16 2022 Rasipalan

    ஜனவரி 16 – இன்றைய ராசிபலன்…. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    பயணம் 
    ரிஷபம் –     கவலை 
    மிதுனம் –     தாமதம் 
    கடகம் –      லாபம் 
    சிம்மம் –      அச்சம் 
    கன்னி –      போட்டி  
    துலாம் –      வரவு 
    விருச்சிகம் – பகை  
    தனுசு –       நன்மை 
    மகரம் –      செலவு 
    கும்பம் –     ஆதாயம் 
    மீனம் –       சுகம் 
    சந்திராஷ்டமம்    –  அனுஷம்

  • January 16 2022 Kaanum pongal

    ஜனவரி 16 – உழவர் நாள், காணும் பொங்கல்
    பிலவ வருடம் – தை 3
    உழவர் நாள்
    16-ஜன-2022 ஞாயிறு  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    அ.கா    4.12
    நட்சத்திரம்    :    திருவாதிரை    ந.இ    3.14
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • December 16 2021 Rasipalan

    டிசம்பர் 16 – மார்கழி முதல் நாள் ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –      புகழ் 
    ரிஷபம் –     அன்பு 
    மிதுனம் –     தடங்கல் 
    கடகம் –      நலம் 
    சிம்மம் –      அமைதி 
    கன்னி –      பெருமை 
    துலாம் –      பொறுமை 
    விருச்சிகம் – ஜெயம் 
    தனுசு –       அனுகூலம் 
    மகரம் –      மகிழ்ச்சி 
    கும்பம் –     முயற்சி 
    மீனம் –       சுபம் 
    சந்திராஷ்டமம்    –   சித்திரை