Tag: 12

  • September 12 2022 Indraya naal

    செப்டம்பர் 12 – சுபமுகூர்த்த நாள்
    சுபகிருது வருடம் – ஆவணி 27
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    12-செப்-2022 திங்கள்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 06:00 – 07:30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                         
    திதி    :    திதித்துவயம்         
    திதி நேரம்    :    துவிதியை    ம    2.13
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    கா    10.03
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

     

  • 12 rasi ganapathy sothuma mandiram

    ஒவ்வொரு ராசியினர் வணங்க வேண்டிய முதல் கடவுளான விநாயகர் ரூபங்கள் மற்றும் அவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரங்களை பார்ப்போம்..  

    மேஷம்
    செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட வீரமிக்கவரான மேஷ ராசியினர் வீர கணபதியை வழிபட வேண்டும்.

    மேஷம் ராசிக்கான கணபதி மந்திரம்
    கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்.

    ரிஷபம்
    சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் வெற்றிகளைக் குவிக்கக் கூடியவர்கள். இவர்கள் வித்ய கணபதியை வழிபடுவது நல்லது.

    ரிஷபம் ராசிக்கான கணபதி மந்திரம்
    நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம்

    மிதுனம்
    புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசியினர் அருள் பெற லட்சுமி கணபதியை வழிபடுவது சிறப்பானதாகும்.

    மிதுனம் ராசிக்கான கணபதி மந்திரம்
    ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே

    கடகம்
    சந்திர பகவானை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் ரோம்ப கணபதி உருவத்தை வழிபட நல்லருள் கிடைக்கும்.

    கடகம் ராசிக்கான கணபதி மந்திரம்
    பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம: ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிங்கல

    சிம்மம்
    சூரிய பகவானை அதிபதியாக கொண்ட தைரியமிக்க, ஆளுமை கொண்ட சிம்ம ராசியினர், மேலும் வெற்றிகளை குவிக்க விஜய கணபதியை வழிபடுவது நல்லது.

    சிம்ம ராசிக்கான கணபதி மந்திரம்
    நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக:

    கன்னி
    புதன் பகவானை அதிபதியாக கொண்ட மென்மையானவர்களான மிதுன ராசியினர் மோகன கணபதியை வழிபட்டு வர எல்லா நன்மைகளூம் உண்டாகும்.

    கன்னி ராசிக்கான கணபதி மந்திரம்
    தந்த கல்ப லதா பாசம் ரத்ந கும்ப அங்குசோஜ்வலம் பந்தூக கமநீயாபம், த்யாயேத் க்ஷிப்ர கணாதிபம்

    துலாம்
    சுக்கிரனை பகவானை அதிபதியாக கொண்ட வெற்றியை ருசிக்கக் கூடிய துலாம் ராசியினர் வெற்றி கணபதியை வணங்கி வருவது நல்லது.

    துலா ராசிக்கான கணபதி மந்திரம்
    பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன: விக்நம் நிஹந் துந ஸர்வம் ரக்த வர்ணோ விநாயக:

    விருச்சிகம்
    செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர், சக்தி கணபதியை வணங்கி வர எல்லாம் நன்மையாக மாறும்.

    விருச்சிக ராசிக்கான கணபதி மந்திரம்
    சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச பாசாங்குஸௌ: பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது சிந்து மௌலீம் பஜே:

    தனுசு
    குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் சங்கடஹர கணபதியை வணங்கி வருவது நல்லது.

    தனுசு ராசிக்கான கணபதி மந்திரம்
    சங்கேஷூ சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம் விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌரம்

    மகரம்
    சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசியினர் யோக கணபதியை வழிபட்டு வர அனைத்து துன்பங்களும் நீங்கி யோகங்கள் உண்டாகும்.

    மகர ராசிக்கான கணபதி மந்திரம்
    ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்ரா வதனம் ப்ரபும் பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த மேவ ச பக்தா மய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்

    கும்பம்
    சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியினர் சித்தி விநாயகரை வணங்கி வர அனைத்து நன்மையில் முடியும்.

    கும்பம் ராசிக்கான கணபதி மந்திரம்
    லம்போதரம் ஸ்யாமநிபம் கணேசம் கடாக்ஷம் அட்ச ஸ்ரஜ ஊர்த்வகாப்யாம் ஸலட் டுகம் தந்த மரக்யாப்யாம் வாமேதராப்யஞ்ச ததானமீடே

    மீனம்
    குரு பகவானை அதிபதியாக கொண்ட மீன ராசியினர் பால கணபதியை வணங்கி வர காரியசித்தி அடையும்.

    மீனம் ராசிக்கான கணபதி மந்திரம்
    பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவா நாஹ வாஹந: விக்னம் நிசந்துரு: சோன ஸ்ருஷ்டி தஷோ விநாயக..!

  • August 07 2022 Rasipalan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  நன்மை 
    ரிஷபம் –     தாமதம்  
    மிதுனம் –  நிறைவு 
    கடகம் –    குழப்பம்  
    சிம்மம் –     பக்தி
    கன்னி –     பேராசை 
    துலாம் –      நிம்மதி 
    விருச்சிகம் –   வெற்றி 
    தனுசு –       நலம் 
    மகரம் –     ஆர்வம் 
    கும்பம் –    பொறுமை
    மீனம் –       ஓய்வு  
    சந்திராஷ்டமம்    – அசுபதி, பரணி

  • July 12 2022 Rasipalan

    ஜூலை 12 – இன்று இந்த ராசிக்கு பணவரவு இருக்கும் … 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  குழப்பம் 
    ரிஷபம் –     வரவு 
    மிதுனம் –  பெருமை 
    கடகம் –    தெளிவு
    சிம்மம் –     எதிர்ப்பு 
    கன்னி –     பணிவு
    துலாம் –       நன்மை 
    விருச்சிகம் –   நலம் 
    தனுசு –       வெற்றி
    மகரம் –     உயர்வு 
    கும்பம் –    நிறைவு  
    மீனம் –       பிரீதி
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை
     

  • July 12 2022 Indraya nalla neram

    ஜூலை 12 – இன்றைய நல்லநேரம்
    சுபகிருது வருடம் – ஆனி 28
    கானாடுகாத்தான் சிவன் தெப்பம்
    12-ஜூலை-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ந.இ    3.19
    நட்சத்திரம்    :    மூலம்    ந.இ    2.02
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • June 12 2022 Rasi palan

    ஜூன் 12 – வைகாசி விசாக நாள் ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  மகிழ்ச்சி
    ரிஷபம் –     பாராட்டு
    மிதுனம் –   ஆக்கம் 
    கடகம் –    வெற்றி
    சிம்மம் –     சாந்தம் 
    கன்னி –     வெற்றி
    துலாம் –      நிம்மதி 
    விருச்சிகம் –   ஈகை 
    தனுசு –       தேர்ச்சி 
    மகரம் –     கவனம் 
    கும்பம் –    இன்பம்  
    மீனம் –       ஆசை 
    சந்திராஷ்டமம்    -ரேவதி, அசுவினி

  • June 12 2022 Vaigasi Visagam

    ஜூன் 12 வைகாசி விசாகம்
    சுபகிருது வருடம் – வைகாசி 29
     பிரதோஷம் 
    வைகாசி விசாகம், 
    பழநி முருகன், திருமோகூர் காளமேகப் பெருமாள், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் தேர்
    12-ஜூன்-2022 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    இ    10.25
    நட்சத்திரம்    :    விசாகம்    இ    10.16
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • May 05 2022 Rasipalan

    மே 05  – 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  வெற்றி 
    ரிஷபம் –     நிறைவு 
    மிதுனம் –   விருத்தி 
    கடகம் –      வரவு 
    சிம்மம் –      மறதி 
    கன்னி –     உதவி 
    துலாம் –      ஆதாயம்  
    விருச்சிகம் – பெருமை 
    தனுசு –       நன்மை 
    மகரம் –      நலம் 
    கும்பம் –    புகழ்
    மீனம் –       ஆதரவு  
    சந்திராஷ்டமம்    – அனுஷம் 

  • April 22 2022 Rasipalan

    ஏப்ரல் 22 – 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  உயர்வு 
    ரிஷபம் –     செலவு 
    மிதுனம் –     போட்டி 
    கடகம் –      நலம் 
    சிம்மம் –      வெற்றி 
    கன்னி –     அன்பு 
    துலாம் –      ஆதரவு 
    விருச்சிகம் – நட்பு  
    தனுசு –       நிறைவு  
    மகரம் –      நன்மை 
    கும்பம் –    சுகம் 
    மீனம் –       ஆர்வம் 
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை, ரோகிணி

  • April 12 2022 Rasipalan

    ஏப்ரல் 12 – சர்வ ஏகாதசி நாள் ராசிபலன்…
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –  சினம் 
    ரிஷபம் –     நட்பு 
    மிதுனம் –     சிரமம் 
    கடகம் –      ஏமாற்றம் 
    சிம்மம் –      ஓய்வு 
    கன்னி –     மறதி 
    துலாம் –      சிக்கல் 
    விருச்சிகம் – சினம் 
    தனுசு –       வெற்றி
    மகரம் –      சிரமம் 
    கும்பம் –    மகிழ்ச்சி 
    மீனம் –       ஆதரவு
    சந்திராஷ்டமம்    – உத்திராடம்