இன்றைய ராசிபலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – ஆதரவு
மிதுனம் – ஈகை
கடகம் – பெருமை
சிம்மம் – பரிசு
கன்னி – உயர்வு
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – கவனம்
தனுசு – அமைதி
மகரம் – வரவு
கும்பம் – நிறைவு
மீனம் – இழப்பு
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்
Blog
-
August 15 2023 Rasipalan
-
August 15 2023 Independence Day celebration
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
சோபகிருது வருடம் – ஆடி 30
15-ஆக-2023 செவ்வாய்
சுதந்திர தினம்,
அரவிந்தர் பிறந்த நாள்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : அதிதி
திதி நேரம் : சதுர்த்தசி ம 1.54
நட்சத்திரம் : பூசம் ம 3.49
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
August 14 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – விருத்தி
ரிஷபம் – நலம்
மிதுனம் – ஓய்வு
கடகம் – சிரமம்
சிம்மம் – லாபம்
கன்னி – நட்பு
துலாம் – பக்தி
விருச்சிகம் – நன்மை
தனுசு – வெற்றி
மகரம் – களிப்பு
கும்பம் – சோர்வு
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – கேட்டை, மூலம் -
August 14 2023 Sivarathiri
ஆகஸ்ட் 14 – மாத சிவராத்திரி
சோபகிருது வருடம் – ஆடி 29
14-ஆக-2023 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : திரையோதசி ம 12.7
நட்சத்திரம் : புனர்பூசம் ம 1.26
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Muthumaari amman koil festival
சங்கராபுரம் அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மேளதாளங்கள் முழங்க வெகுவிமர்சையாக நடைபெற்ற திருத்தேர் திருவிழா;ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள பூட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அறநிலைத்துறை சார்பில் திருத்தேர் திருவிழா கடந்த ஜீலை 29-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்தல் மற்றும் சாமி திருவீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் திருத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு மேளதாளங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.தேரோடும் வீதிகள் வழியாக இந்த திருத்தேரினை பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
திருத்தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இந்த திருத்தேர் திருவிழாவில் பூட்டை கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பொது மக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர், மேலும் பக்தர்களுக்கு வெயில் காலம் என்பதால் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
August 13 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – உழைப்பு
ரிஷபம் – பாராட்டு
மிதுனம் – கவனம்
கடகம் – நிம்மதி
சிம்மம் – அன்பு
கன்னி – தடங்கல்
துலாம் – ஆதாயம்
விருச்சிகம் – அமைதி
தனுசு – செலவு
மகரம் – பெருமை
கும்பம் – பரிசு
மீனம் – களிப்பு
சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை -
August 13 2023 Pradhosham
ஆகஸ்ட் 13 – பிரதோஷம்
சோபகிருது வருடம் – ஆடி 28
பிரதோஷம்
13-ஆக-2023 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 10.40
நட்சத்திரம்: திருவாதிரை கா 11.20
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
August 12 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நிறைவு
மிதுனம் – விருத்தி
கடகம் – வரவு
சிம்மம் – மறதி
கன்னி – உதவி
துலாம் – ஆதாயம்
விருச்சிகம் – பெருமை
தனுசு – நன்மை
மகரம் – நலம்
கும்பம் – பெருமை
மீனம் – ஆதரவு
சந்திராஷ்டமம் – அனுஷம் -
August 12 2023 Sarva Egadasi
ஆகஸ்ட் 12 – சர்வ ஏகாதசி
சோபகிருது வருடம் – ஆடி 27
12-ஆக-2023 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி கா 9.38
நட்சத்திரம் : மிருகசீரிடம் கா 9.40
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Prityankara Devi manjal kuda abishegam
உலகிலேயே மிக உயரமான வரலாற்று சிறப்புமிக்க 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளிக்கு 3508 மஞ்சள் குட அபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான மகா பிரத்தியங்கிரா காளிக்கு ஆடி மாதத்தில் மஞ்சள் குட அபிஷேகம் நடத்தினால் தான் கேட்கும் அருளை விட மேலும் அருளை வாரி வழங்குவாள் என்ற ஐதீகம் பக்தர்களுக்கு உண்டு.
அதன்படி ஆண்டுதோறும் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான வரலாற்று சிறப்புமிக்க 72 அடி ஸ்ரீ மகா பிரத்தியங்கரா காளிக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு மஞ்சள் கூட அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். புதுச்சேரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவில் நுழைவாயில் முன்பு ஒன்று திரண்ட 3500-க்கும் மேற்பட்ட பெண்கள் சக்தி கரகம் ஏந்தி அலகு குத்தி மஞ்சள் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.
மஞ்சள் கூட ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன் அங்கு அருள்மிகு ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா காளி மற்றும் 16 அடி உயரம் கொண்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கும் மஞ்சள் கூட அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மஞ்சள் குடம் எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள் இதற்காக பக்தர்கள் சக்தி கரகம் ஏந்தி அழகு புத்தி மஞ்சள் குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர் சென்னை புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மகா பிரத்தியங்கரா காளி கோவில் சன்னதி அடைந்தது.
அங்கு ஸ்ரீமத் நடாதூர் ஜனார்த்தனன் சுவாமிகள் தலைமையில் அம்மனுக்கு மஞ்சள் கூட அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் புதுச்சேரி, மொரட்டாண்டி வானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள் குடம் சுமந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.